tag:blogger.com,1999:blog-3265961904748771180.post5600628985004893467..comments2023-07-27T08:24:28.670-07:00Comments on அறந்தாங்கியான்: பதறிய நிமிடங்கள்.........Anonymoushttp://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3265961904748771180.post-33840256930808165592012-06-16T18:16:40.092-07:002012-06-16T18:16:40.092-07:00i can understand your feelings, because i lost my ...i can understand your feelings, because i lost my son and suffered a hell and still crying, crying and crying.
karthik ammaPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-40565524454358568632012-06-09T16:58:47.102-07:002012-06-09T16:58:47.102-07:00'' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
நல்ல மரு...'' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
நல்ல மருத்துவமனையை தேடச்சொல்......
அச்சடித்த காகிதங்களுக்கு நான் பொறுப்பு''ethai yar sonaro avar than en kavol avarai naan kumbidukiren GHIRAMATHANrajsekarhttps://www.blogger.com/profile/13111626769768977200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-42968286006113344162012-06-08T14:50:30.956-07:002012-06-08T14:50:30.956-07:00போராட்டம் நமக்கு பழகிப் போனதுதான் என்றாலும் இது கொ...போராட்டம் நமக்கு பழகிப் போனதுதான் என்றாலும் இது கொஞ்சம் பயமா இருந்துச்சு தல................ நன்றி தல.........Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-81603515791263274842012-06-08T14:47:42.902-07:002012-06-08T14:47:42.902-07:00நன்றி அபுல் பஷர்.........
மகள் நலமாய் வீடு திரும்...நன்றி அபுல் பஷர்.........

மகள் நலமாய் வீடு திரும்பிவிட்டாள்.............Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-3686056484495679342012-06-08T14:46:15.096-07:002012-06-08T14:46:15.096-07:00உண்மைதான் சகோ.......
நன்றி.............உண்மைதான் சகோ.......

நன்றி.............Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-38762057076723066232012-06-08T14:45:04.438-07:002012-06-08T14:45:04.438-07:00பெயர் நீக்குறதுக்கு v.a.o இல்லாட்டி R.I கிட்ட போ.....பெயர் நீக்குறதுக்கு v.a.o இல்லாட்டி R.I கிட்ட போ............
நான் என்ன தாலுக்காபீஸா நடத்துறேன்..........

உணர்வுகள பதிவு பண்ணுனா அதுக்கு பேரு உங்க ஊர்ல விளம்பரமா??????

#இதுக்கு என்ன திட்டப்போறானோ.............Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-61437410351498075642012-06-08T14:40:13.561-07:002012-06-08T14:40:13.561-07:00????????????.......????????????.......Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-19876233714700530152012-06-08T14:39:34.674-07:002012-06-08T14:39:34.674-07:00//அல்லாஹ் போதுமானவன். ஒருவனின் சக்திக்கு மீறி இறைவ...//அல்லாஹ் போதுமானவன். ஒருவனின் சக்திக்கு மீறி இறைவன் யாரைய்யும் சோதிப்பதில்லை.//

நிச்சயமாக சகோதரி..........
நன்றி...........Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-83281771038480216382012-06-08T14:36:46.856-07:002012-06-08T14:36:46.856-07:00நன்றி நண்பரே.......நன்றி நண்பரே.......Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-31541441451998802722012-06-08T14:33:52.778-07:002012-06-08T14:33:52.778-07:00நன்றி சிராஜ்....... மட்டைப்பந்து மைதானங்கள் ஞாபகம்...நன்றி சிராஜ்....... மட்டைப்பந்து மைதானங்கள் ஞாபகம் வருகிறது சிராஜ்..... எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது....... அன்பு மகள் நலமாய் வீடு திரும்பி விட்டாள் இறைவனின் அருளால்.......Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-25782513415115990142012-06-08T14:26:40.025-07:002012-06-08T14:26:40.025-07:00நன்றி...... அம்பாள்புரம் செந்தில்....நன்றி...... அம்பாள்புரம் செந்தில்....Anonymoushttps://www.blogger.com/profile/08149988952549240803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-62310054942701020822012-06-08T12:34:51.522-07:002012-06-08T12:34:51.522-07:00anna kadavulin asirvatham unga magalukku yeppaum u...anna kadavulin asirvatham unga magalukku yeppaum undu......SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/12580539865512465364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-33812432941047947592012-06-08T07:16:31.225-07:002012-06-08T07:16:31.225-07:00சலாம்,
கஸாலி இது சம்பந்தமா பேசிகிட்டே இருந்தான்.....சலாம்,

கஸாலி இது சம்பந்தமா பேசிகிட்டே இருந்தான்... இப்ப குழந்தை நல்லா இருக்குன்னு கேள்வி பட்டேன்.. அத கேட்டதும்தான் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு....நாம் அருகில் இருக்கையில் குழந்தைக்கு எதுவும் என்றாலே மனம் பாடு படும்..தூர தேசத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது... அனைத்துக்கும் இறைவன் போதுமானவன்... கவலைபடதே நண்பா....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-90559609116266597362012-06-08T06:16:21.298-07:002012-06-08T06:16:21.298-07:00நல்லதே நடக்கும் .கவலை வேண்டாம்நல்லதே நடக்கும் .கவலை வேண்டாம்ஃபாருக்https://www.blogger.com/profile/06680943411784207365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-23796680829611233602012-06-08T05:10:16.788-07:002012-06-08T05:10:16.788-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
படிக்க படிக்க கண்ணீர் தான...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

படிக்க படிக்க கண்ணீர் தான் வந்தது. உங்கள் மனம் பட்ட பாடு, வலியில் துடித்த நிமிடங்கள் உணர முடிகிறது.

அல்லாஹ் போதுமானவன். ஒருவனின் சக்திக்கு மீறி இறைவன் யாரைய்யும் சோதிப்பதில்லை.

இவ்வேளையில் ஆறுதலாய் இருந்த அத்தனை பேருக்கும், உதவிய நல் உள்ளங்களுக்கும் இறைவன் நன்மைகளை அதிகமாக வழங்குவானாக.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-11671902343530413092012-06-08T05:07:24.204-07:002012-06-08T05:07:24.204-07:00......Anonymoushttps://www.blogger.com/profile/16724293858479392626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-79055946746637319782012-06-08T05:05:14.036-07:002012-06-08T05:05:14.036-07:00எதற்கு இப்ப இந்த விளாம்பரம்? தயவுசெய்து என் பேரை ந...எதற்கு இப்ப இந்த விளாம்பரம்? தயவுசெய்து என் பேரை நீக்கிவிடவும்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-42829916604141585262012-06-08T02:47:35.961-07:002012-06-08T02:47:35.961-07:00assalam alaikkum ...
iraivan un...assalam alaikkum ...

iraivan un sakthi meeri sothipathu ellai....yassinhttps://www.blogger.com/profile/05905793137177252846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-75540792758665540132012-06-08T02:43:44.423-07:002012-06-08T02:43:44.423-07:00This comment has been removed by the author.yassinhttps://www.blogger.com/profile/05905793137177252846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-22469737101990560892012-06-08T00:54:02.509-07:002012-06-08T00:54:02.509-07:00'' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
நல்ல மரு...'' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
நல்ல மருத்துவமனையை தேடச்சொல்......
அச்சடித்த காகிதங்களுக்கு நான் பொறுப்பு''

உயிர் காப்பான் தோழன் என்கின்ற பழமொழிக்கு உயிர் ஊட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

உங்கள் அன்பு மகளார் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்.

நட்புடன்
அபுல் பஷர்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3265961904748771180.post-54123103871481180982012-06-07T22:11:06.717-07:002012-06-07T22:11:06.717-07:00படித்து முடிக்கும் முன் கண்களில் நீர் கோர்த்து விட...படித்து முடிக்கும் முன் கண்களில் நீர் கோர்த்து விட்டது ... வலி தான் அருகில் இருந்தாலே பயம் நெஞ்சை கவ்வும் நிமிடங்களில் கடல் கடந்து மருபூமியில் இருக்கும் உங்களின் அல்ல உங்களை போன்ற எந்தனையோ ஜீவன்களின் வலி இது.. நேரில் பார்க்காமல் அந்த பிஞ்சு கரங்களை தொடாமல் நம் உயிரின் உயிரை பிரிந்து வாழ்வதே கொடுமை.. அதிலும் இப்படி ஒரு சூழ்நிலை நரகம் தான்.. நண்பர்கள் இருக்கிறோம் கலங்காதீர்கள்... இறைவன் இருக்கிறன் இடிந்து போகாதீர்கள்.. போராடுங்கள்..Ganesh Krishhttps://www.blogger.com/profile/17696239071591572224noreply@blogger.com