அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Sunday, August 26, 2012

அம்மாவும் அவளும் ......
காலம் தூக்கிப்பிடித்த வாழ்க்கைத் தராசின்
வலது தட்டில் வந்தவளும்....
இடது தட்டில் ஈன்றவளும்...

இடையில்
துல்லியமற்றாடும் முள்ளாய் நானும்..........

7 comments:

 1. துல்லியமற்ற துலாக்கோலாய் !!!!!?????

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.....

   திருத்தி விட்டேன்....

   Delete
 2. ha ha ha.... rendu periayum manasu vittu pesa veinga:P

  ReplyDelete

 3. மிக அற்புதமான கவிதை நண்பரே..
  மிக அருமை..
  http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

  ReplyDelete
 4. அப்பப்ப அப்படிதான் ஆடனும் பாஸ்....
  நல்ல கவிதை. தொடரட்டும்..

  ReplyDelete