அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Sunday, June 10, 2012

நினைவுகள்.........


கலங்கித் தெளிந்துகொண்டிருக்கிறது
நான் என்ற குளம் ..........

கரையில்
கல்லோடு காத்திருக்கும் 
அவள் நினைவுகள்.......No comments:

Post a Comment