அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Sunday, June 10, 2012

காதல் பரிசு......

அவளுக்கு நாளை
பிறந்த நாள்.........

அன்பளிப்பாய்
என்ன வாங்கலாம்......???

உடம்பின் ஒட்டுமொத்த செல்களும்
ஒரு புள்ளியில் கூடி யோசிக்க......

கட்டுக் கட்டாய் காற்று நிறைந்த
சட்டைப் பையை தடவியபடி
மனசு.............

2 comments:

  1. புதிய யோசனை நிதர்சன உண்மை .

    ReplyDelete
    Replies
    1. வந்து வாசித்தமைக்கு நன்றி சகோதரி..........

      Delete