அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Sunday, June 10, 2012

ப்ரிய துரோகி............பின்னாளில் எப்பொழுதாவது
என் கல்லறைப் பக்கமாய் - நீ
நடக்க நேர்ந்தால்..........

கண்களை மூடிக்கொள்......

உன் பார்வை பட்டு
ஒருவேளை நான்
இரண்டாவது முறையாக
இறந்து போகலாம்...................

No comments:

Post a Comment